Select Page

அகத்தை சுத்தம் செய்துகொள்ள வழியைச் சொல்லும் சமயங்கள்

புறத்தில் சடங்கு செய்துவைத்து பிழைப்பு நடத்தும் பிராமணன்

சாத்திரத்தில் பொய் நுழைத்து சமயம் கெடுத்து வாழ்பவன்

ஆத்திரத்தில் உண்மை கூறும் ஞானியரைக் கொல்பவன்