Dasar swami
Non-Brahmana Swami
நீங்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்
தெய்வீக வாயிலின் நுழைவாயிலிலிருந்து காஞ்சிப் பெரியவர் வீசியெறியப்பட்டது உண்மை !
Join a community of Dasarians
LIVE – நேரலை – 30-03-2025 முதல் 07-04 2025 வரை தினமும் மாலை 7 மணி வாக்கில் வசந்த நவராத்திரி சொற்பொழிவுகள்
A Message from Dasar
“எந்தவொரு உண்மைப் பொருளையும்
எதிர் பொருளாய் மாற்றிச் சொல்லும்
சிந்தை தீய பிராமணர் செய்கை
எந்தை அடியரைத் தீண்டாதொழிக!.”

தாசர் சுவாமிகள்

புதிய விழியங்கள்
For more Hindu videos :
For more Buddha videos :
For more Bible videos
இந்து மத சொற்பொழிவுகள்
Click here
புத்த மத சொற்பொழிவுகள்
Click here
பைபிள் சொற்பொழிவுகள்
Click here
Gita speeches
Click here
கட்டுரைகள்
Click here
தாசரின் துதிகள்
Click here
63 நாயன்மார்கள் குருபூசை கவிதைகள்
Shorts
கவிதைகள்
பொன்மொழிகள்
புத்தகங்கள்
ஆசிரம புத்தக நிலையத்தில் மட்டும் கிடைக்கும்

பகவத் கீதை

63 நாயன்மார்கள்
குருபூசை கவிதைகள்

தாசர் சுவாமிகளின்
போற்றித் திருநாமங்கள்

கொடியிடை நாயகி துதி

The way Brahmins entered into and destroyed four major primitive religions of the world

நான்கு சமயங்களில் நுழைந்து பிராமணர்கள் அவைகளை அழித்த விதம்
About Dasar Swami
திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மை ஞானத்தைத் தேடு என்று சொல்லி வழிகாட்டவும், சிதம்பரம் நடராசரைச் சுற்றி தனக்கு ஒரு சத்குருவைக் காட்டுமாறு வேண்டினார். சென்னையில் சத்குரு சீர் சதாசிவ பிரும்மேந்திரர்.’உன்னை எங்கெல்லாம் தேடிக்கொண்டிருந்தேன். நீ இங்குதான் இருக்கிறாயா’, என்று வரவேற்றார். இறைநிலையிலேயே பாடங்கள் நடத்தி பயிற்சி தரவும் 1989 ஆம் வருடம் ஞானானுபூதி கைவரப்பெற்றார். தனிமையை நாடி ஆஞ்சநேயரின் வழிகாட்டுதலில் சாலையாம்பாளையம் வந்து ஒரு சிறிய ஆசிரமம் அமைத்து, தன்னைத் தேடி வருபவர்களுக்கு சாதி மதம் கடந்த இறை உண்மைகளை எடுத்துச்சொல்லி வருகிறார் தாசர் சுவாமிகள்.


1.சீர் தாசர் சுவாமிகளின் பிறந்தநாள்
2.ஞான சம்பந்தர் சோதியில் கலந்த நாள்
3.சத்குரு சீர் சதாசிவ பிரும்மேந்திரர் பிறந்தநாள்
4.கண்ணபிரான் பிறந்தநாள்
5.விநாயகர் சதுர்த்தி
6.சாரதா நவராத்திரி
7.வசந்த நவராத்திரி
8.இராமபிரான் பிறந்தநாள்
9.ஆஞ்சநேயர் பிறந்தநாள்
10.வைகுந்த ஏகாதசி
11.மகா சிவராத்திரி
12.இயேசுபிரான் பிறந்தநாள்
13.உயிர்த்தெழுந்த ஞாயிறு
14.பிரும்மேந்திரர் குருபூசை
15.புத்த பூர்ணிமா
16.தைப்பூசம்
17.மகாவீரர் பிறந்தநாள்
18.ஆருத்திரா தெரிசனம்
19.தைப்பொங்கல்
20.புனித வெள்ளி
21.வெள்ளிதோறும் –
பைபிள் வகுப்பு
22.சனிக்கிழமைதோறும் –
தம்மபதம் வகுப்பு
23.ஞாயிறுதோறும் –
பொது வகுப்புகள்
Upcoming Events
வசந்த நவராத்திரி
மார்ச் 30 - ஏப்ரல் 6, 2025
06:00 pm
தாசர் சுவாமி ஆசிரமம்
தாசர் சுவாமிகளுக்கு கள்ள நோட்டுப் பழி தீர்த்த அங்காள பரமேசுவரி
ஏப்ரல் 2, 2025
6:00 pm
தாசர் சுவாமி ஆசிரமம்
தாசர் சுவாமிகளுக்கு வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி திருவடி தீக்கை தந்தருளிய நாள்
ஏப்ரல் 3, 2025
06:00 pm
தாசர் சுவாமி ஆசிரமம்

உண்ணாமுலையம்மை உபதேசம்

ஆத்ம சாதகம்

ஞானானுபூதி

அண்ணாமலையார் நேரில் தெரிசனம்
பகவத் கீதை
அனுபவங்களுடன் கூடிய எளிய விளக்கங்களுடன்

Dasar News
இன்பதுன்பங்கள் அனைவர்க்கும் பொது
இழைவனை நாடி நில்லுங்கள் ...
பிராமணனது ஆத்திகம்
சந்தர்ப்பவாத நாத்திகமே ...
சுய தம்பட்ட பிராமணன்
தன்னடக்கம் பயில இயலாதவன் ...
தாசர் சுவாமி
Non-Brahmin Swami
தாசர் சுவாமி ஆசிரமம்
சாலையாம்பாளையம்
விழுப்புரம் மாவட்டம்
Time: 4:00 PM – 8:00 PM
Only on Sundays