


மந்திரமாவது தந்திரமாவது
அன்பே சிவமென சொல்லிக்கொண்டே அடியரைக் கொல்லுவான் பிராமணன்...
இந்தி தெரியாத Non-Brahmins
இந்தி தெரிந்த இந்தியர் மட்டும் தேசிய இந்தியர் என்பரோ...
ஞானம் வராமலேயே முற்பிறவி தெரிந்தால்
தன் ஊனச் செயல்களுக்கு பயன்படுத்துவான்...
துன்புற்று வாழும் பிராமணப் பாவிகள்
இன்புற்று வாழும் அடியரை ஏசுவர்...