அறிவு இருந்தால் அன்றே சொன்ன
இயேசுவைக் கொல்லாமல் இருந்திருப்பான்...
பிழைப்பு நடத்த புனித சாத்திரத்தில்
பொய்களைச் செருகி கெடுத்தவன்...
பரிகார பூசைகளை ஏற்றுக்கொண்டால்
பல கோடி பாவங்கள் செய்யலாம்...
இனப் பெருமை ஆசையால்
இழிநிலை அடைந்ததே பிராமண இனம்...