Select Page

சமயங்களில் நுழைந்துகொண்டு சடங்குகளைச் செய்குவான்

சடங்கு செய்ய பிராமணனே தகுதி என்று சொல்லுவான்

சடங்குகளைச் செய்வதுதான் சமயம் என்று நிறுவுவான்

சமயக் கருவை கோட்டை விட்டு பாவியாவர் மனிதரே