பிராமண மகானின் உருவப்படம்
பிராமண மகானின் உருவப்படம்
உலகியல் வாழ்வில்,
தன் கட்சிக்காரன் தவறு செய்தாலும் அவனைக் காக்கிறார்கள்.
வன்னியர் தவறு செய்தால் வன்னியர் விட்டுக்கொடுக்கக்கூடாது,
பிராமணர் தவறு செய்தால் பிராமணர் விட்டுக்கொடுக்கக்கூடாது.
தாழ்த்தப்பட்டோர் தவறு செய்தால் தாழ்த்தப்பட்டோர் விட்டுக்கொடுக்கக்கூடாது…… என்பது எழுதப்படாத நடைமுறை சட்டமாக இருந்துவருகிறது.
இவை எல்லாமே நடுநிலை பிறழ்ந்த நிலைகள்தான். இவைகளையும் ‘அறம்’ என்றழைக்கப்படும் Moral government, சூழும்.
எனினும் பிராமணர்கள் கடவுளை வைத்து செய்யும் பொய் பித்தலாட்டங்களுக்கு, அவர்கள் கடவுள் நம்பிக்கையையே பயன்படுத்தி ஏமாற்றுவதால் அதற்கான கேட்டினை அறம் சூழும்போது அது அளவில் அதிகமாக இருக்கும்.
சமீபத்தில் எனக்குத் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், அது பேதாபேதம் கடந்தவர்கள் என்று நம்பப்படும் பிராமணப் பெரியவர்களின் ஆவி அல்லது அவர்கள் மொழியில் செல்லம் கொஞ்சுவதானால் பெரீவாக்களின் ஆவி செய்துவருகின்ற ஓரம் சார்ந்த அதாவது சாதி பேத புத்தியோடு செயல்பட்டுவருகின்ற செயல்பாடுகள்தான் என்னை திடுக்கிட வைக்கின்றன.
தனது ஆற்றல் முழுவதும் பயன்படுத்தி பிராமணக் கேடர்களின் தகவல்கள் மக்களின் கைக்கு சென்று சேராமலும் , சேர்ந்துவிட்டாலும் அவர்கள் மனதில் இந்தத் தகவல்கள் தங்காமலும் இருக்க , தங்களது பிராமண ஏவல் ஆவி குழுவோடு இவர்கள் செய்து வரும் நடு நிலை பிறழ்ந்த செயல்களை நீங்கள் நேரிலே அறிய வந்தால் , பெரீவா நமக்காக இவ்ளோ செய்கிறாரா என்று பிராமணர்கள் குஷியாகிவிடுவார்கள், ஆனால் பிராமணரல்லாதார்?….. வருத்தத்தில் தலையை தொங்கப்போட்டுக்கொண்டுவிடுவார்கள்.
நமது வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் பிராமணர்களுக்கு அடிமைகாளகத்தான் இருக்கவேண்டும் என்று அறிய வரும்பொழுது தனிமையில் மனம் வெதும்புவார்கள். நான் அதிகம் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை.
நிச்சயமாக Non-Brahmin வீட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் பிராமணப் பெரீவாக்களின் படம் ஒரு கண்ணி வெடிதான். உனக்கும் பிராமணனுக்கும் அல்லது உன் வீட்டுப் பிள்ளைக்கும் பிராமண சாதி பிள்ளைக்கும் பிரச்சினை என்று வந்துவிட்டால் அது வெடித்து உன்னை அழித்து பிராமணனைக் காப்பாற்றும்.
ஓம்
– மாமுனிவர் சீர் தாசர் சுவாமிகள்
Written by dasarswami
More From This Category
இன்பதுன்பங்கள் அனைவர்க்கும் பொது
இழைவனை நாடி நில்லுங்கள் ...
இன்பதுன்பங்கள் அனைவர்க்கும் பொது
இழைவனை நாடி நில்லுங்கள் ...
இன்பதுன்பங்கள் அனைவர்க்கும் பொது
இழைவனை நாடி நில்லுங்கள் ...