பிராமணன் என்ற சொல்லைக் கையிலெடுத்தான் பிரும்மத்தை அறியா பாவியான் பிராமணன்
பிறப்பினால் சாதியான் பிராமணன் என்றான் தகுதிச் சொல் கெட்டு சாதி ஆனதே
தீண்டாமைக் குலத்தில் பிறந்த பாணரை ஐயர் என்றார் சம்பந்தர் அந்தணர்
சாதிச் சொல்லாய் பிடுங்கினான் பிராமணன் தகுதிச் சொல் கெட்டு சாதி ஆனதே
அந்தணர் என்ற சொல்லையும் பிடுங்குகிறான் பிராமணப் பாவி படுபாவி அறிவீர்
சாதிச் சொல்லாய் பிடுங்க அனுமதியீர் தகுதிச் சொல் கெட்டு சாதி ஆகுமே !