பணம் பெண் என்று வந்துவிட்டால் தனது விதியை தளர்த்திக்கொள்ளும் வர்ணாசிரமம் by dasarswami | May 9, 2024 | கவிதைகள்கொள்கையே ஏதுமின்றி குழப்பத்தைக் கொள்கையாக்கி குழம்பிய குட்டையில் சுயநல மீனினைப் பிடிக்கும் பிராமணன் பணம் பெண் இலாபம் என்றால் ஆத்திரத்தோடு பேசும் சாத்திரம் காணாமல் போகும் பிறரை மட்டும் சாடும் சாடும்