Select Page

Welcome To

பகவத்கீதை

1.அருச்சுண வி்ஃசாத யோகம்

2.சாங்கிய யோகம்

3.கர்ம யோகம்

4.ஞான கர்ம சந்யாஸ யோகம்

5.சந்நியாச யோகம்

6.தியான யோகம்

7.ஞான விஞ்ஞான யோகம்

8.அஃசரப்பிரம்ம யோகம்

9.ராச வித்யா ராச குஃய யோகம்

10.விபூதி யோகம்

11.விசுவரூப தரிசன யோகம்

12.பக்தி யோகம்

13. ஃசேத்திர ஃசேத்திரஃஞ விபாக யோகம்

14.குணத்ரய விபாக யோகம்

15.புருஃசோத்தம யோகம்

16.தெய்வாசுர சம்பத் விபாக யோகம்

17.சிரத்தா திரய விபாக யோகம்

18.மோட்ச சந்நியாச யோகம்

அணிந்துரை

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பலயுகங்களை கடந்து, இந்து மதத்தின் அச்சாணியாக ஆதாரமாக விளங்குவது பகவத் கீதை என்னும் புனித நூலாகும்.

இத்தகைய புனித நூலை வெறும் சாஸ்திர, சம்பர்தாய நூலாகவும், சமஸ்கிருத கருவியாகவும், பயன்படுத்தப்படும் இந்நிலையில் மகான் ஸ்ரீ தாசர் சுவாமிகள் கண்ணபிரான் அளித்த கீதையின் 18 அத்தியாயங்களுக்கும் உண்மையான விளக்க உரையை அறிவுபூர்வமாக அனைவரும் இருக்கும் வகையில் தெள்ளத்தெளிவாய் ரத்தின சுருக்கமாக கூறியுள்ளார்.

சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் கடவுளை அடைய பயன்பட வேண்டிய புனித நூல் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் சாதகமாக பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் மற்றவர்கள் அனைவரும் வஞ்சிக்கப்படுவதையும் மகான் ஶ்ரீ தாசர் சுவாமிகள் தரும் தகவல்கள் இந்த தலைமுறைக்கும், வருங்கால சந்ததியினருக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாக திகழும் என்பதில் ஐயமில்லை.

சாஸ்த்திர இடைச் செருகல்களைப் பயன்படுத்தி சதிகாரர்கள் நான்கு சாதியை நானே படைத்தேன் என்று ( கடவுள் ) கிருஷ்ணரே கூறும்படி உருவாக்கியுள்ளனர்.

இத்தகைய பொய்மையை வேரறுக்கவே பகவானே ஸ்ரீ தாசர் சுவாமியின் உருவில் தோன்றி கீதைக்கு தகுந்த விளக்க உரையை மக்களுக்காக வழங்கியுள்ளார் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

மேலும் சாதி சமயங்களைக் கடந்து இறைவனை அடையும் உன்னதமான நிலையை இந்நூலை ஒருமுறை படித்த மாத்திரத்திலேயே ஆத்மபலம் அடைகின்றது.

Recent Posts