தன் பக்கம் அண்டாது என்று பாவத்தை லேசாக எண்ணும் கூட்டம் by dasarswami | May 9, 2024 | கவிதைகள்கறந்தபால் உடனடியாக புளிப்பாக மாறுவதில்லை – பார்ப்பனக் கர்மாந்திரங்களும் உடனடியாக தண்டனை பெறுவதில்லை அடியரை ஏசி புனிதரைக் கொன்று ஆடாத ஆட்டம் ஆடுவான் – பார்ப்பனன் மௌன காலம் முடிந்தவுடனே நாசிப் படையால் கொலையுண்பான்