Select Page

கடவுளிடத்தில் பக்தியும், மனிதனிடத்தில் அறிவையும் சரியாக வேலை செய்ய வை !

கடவுளிடத்தில் பக்தியும், மனிதனிடத்தில் அறிவையும் சரியாக வேலை செய்ய வை !

தேங்காய்த் துண்டு ஒன்று தின்றுவிட்டு வந்து பார்த்தேன். தேங்காய் தின்கிறீர்களா தாசர் ? என்று Facebook என்னிடம் கேட்கிறது. wifi, எதுவும் on செய்யவில்லை. சரியாக குளியலறையில் என்னென்ன இருக்கின்றன என்று சொல்கிறது விளம்பரம் . Privacy என்பதற்கு பொருள் அவர்கள் நம்மை நிர்வாணமாக பார்த்துக்கொள்வார்களாம், ஆனால் எதை எதை பார்த்தார்கள் என்பதை பிறரிடம் சொல்லமாட்டார்களாம். இதுதான் இன்றைய சமூக வலைதளங்களின் தனியுரிமைக் கொள்கையாக இருக்கிறது. இதன் ஆபத்தை மக்கள் இன்னும் சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. பச்சையாக சொல்வதானால் பெண்டாட்டி புருடர்கள் தூங்குவதையெல்லாம் இனி எந்த சுவரும், எந்த இருட்டும் மறைக்க முடியாது. Non-Brahmin மக்களுடைய உரிமைகளுக்காக போராடும் தலைவர்களின் அந்தரங்கங்களையெல்லாம் இவர்கள், அதாவது நம்மை கண்காணிக்கும் இடத்தில் இருக்கும் பிராமணர்கள் , படம் பிடித்து வைத்துக்கொண்டு அவைகளை காட்டியோ அல்லது இப்படி மனோதத்துவ ரீதியாக வெளிப்படுத்தியோ அவர்களை மிரட்டி வைக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால், நம்மை கண்காணிக்க இவர்கள் உபயோகிக்கும் கதிர் அலைகள் நம்மை கொடிய கதிர் வீச்சு நோய்களுக்கு ஆளாக்கும் அபாயம் இருக்கலாம் என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது. கணிணியின் முன் அமர்ந்தவுடனேயே ஏதோ ஒரு தாக்குதலுக்கு ஆளாவதைப் போன்று உணர முடிகிறது. உடம்பினுள் வேர்ப்பது போன்ற விளைவுகளைப் பார்க்க முடிகிறது. கடவுச்சொல் [password] எல்லாம் இனி நேரடியாக அவர்களால் நாம் தட்டச்சு செய்யும்பொழுதே பார்த்துவிட முடியும்.

Brahmin network என்பது எந்த அளவிற்கு இருக்கிறது என்றால்; நான் தேங்காய் தின்பதை Facebook கேட்டால், வேனிற் காலத்தில் நான் சில சமயம் தயிர் சில சமயம் மோர் குடிப்பதை சுட்டிக்காட்டி தினமும் மோர் குடிப்பது நல்லாதா அல்லது தயிர் குடிப்பது நல்லதா என்ற விழியத்தை reccommended for you என்று youtube எனக்கு காட்டுகிறது. இத்தனைக்கும் தொழில் போட்டியில் இவை இரண்டு நிறுவனங்களுக்கும்தான் போட்டி. அப்படியானால் இருவருக்கும் பொதுவாக தகவல் தரும் பிராமண குழு இருக்கிறது. அதனால் என்ன. ஆளும் கட்சி எதிர்க்கட்சி , போட்டி நிறுவனங்கள் எதிலும் உள்ள பிராமணர்கள், Non-Brahmin சமுதாயத்தில் தலை தூக்கும் திறமையாளர்களை குறி வைத்து அழிப்பதில் ஒரே குழுவாக செயல்படுவர்

அறிவு வேலை செய்யவேண்டிய இடத்தில் பக்தி வேலை செய்து முட்டாளாக்குகிறது.

பக்தி வேலை செய்யவேண்டிய இடத்தில் அறிவு வேலை செய்து பக்தியை கெடுத்துவிடுகிறது Non-Brahmin மக்களுக்கு.

கடவுளிடத்தில் பக்தியும், மனிதனிடத்தில் அறிவையும் சரியாக வேலை செய்ய வை !

ஓம்

– தாசர்

More From This Category

Be proud to be a
Non-Brahmin
Copyright © 2024dasarswami.com