உண்மை பேசி உண்மையாக வாழ்ந்திடில் by dasarswami | May 9, 2024 | கவிதைகள்உண்மை அறிய உண்மை பேசி உண்மையாக வாழ்ந்திடில் உண்மை தன்னை வெளிப்படுத்தி உண்மையாகக் காட்டுமே தாழம்பூவை சாட்சி வைத்து ஈசனிடம் புளுகினான் ஆழம் பார்த்து பிராமணப் பொய் அகன்று வாழ்தல் நன்மையே !